சீனாவிற்கு மாணிக்க கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

Bandaranaike International Airport Sri Lanka China Law and Order
By Sathangani Dec 22, 2025 07:08 AM GMT
Report

இலங்கையில் இருந்து சீனாவுக்கு மாணிக்க கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளைப் பகுதியை சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்க கல் வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) இரவு 10.20 மணியளவில் சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட சீன விமான சேவையின் CA-426 இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அரசின் அறிவிப்பு

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அரசின் அறிவிப்பு

 

 மேற்கொள்ளப்பட்ட சோதனை

இதன்போது சுங்க அதிகாரிகளுக்கு இந்த இரண்டு நபர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த மாணிக்க கற்கள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு மாணிக்க கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது | 2 Arrested For Attempting To Smuggle Gems To China

இந்த மாணிக்க கற்களின் பெறுமதி சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா என குறிப்பிடப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட மாணிக்க கற்களில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் ஆகிய பிரதான வகைகளைச் சேர்ந்த 756 கரட் எடையுள்ள 390 மாணிக்க கற்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான வாகன இறக்குமதியில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இலங்கைக்கான வாகன இறக்குமதியில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019