கன்சைட் முகாம் வழக்கு : முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவருக்கு விளக்கமறியல்!

Trincomalee Sri Lanka Navy Law and Order
By Independent Writer Sep 22, 2026 06:08 AM GMT

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமைந்திருந்த தடுப்பு முகாமில் இருந்து 2008ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீராங்கனைகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இரு கடற்படை வீராங்கனைகளும் நேற்று முன்தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கன்சைட் முகாம் வழக்கு : முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவருக்கு விளக்கமறியல்! | 2 Former Female Navy Personnel Remanded In Custody

மேலும், இவ்விருவருக்கான அடையாள அணிவகுப்பை ஒக்டோபர் 5ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை 2008ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த தேன்மொழி சசிகுமார் மற்றும் மேரி டெலிசியா ஆகிய இரு பெண்களும் வெள்ளை வானில் வந்த கடற்படையினரால் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் 'கன்சைட்' முகாமில் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதன்பின்னர் இரு பெண்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இக்கொலைகளை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், சந்தமாலி மற்றும் காவோஸ் எனும் பெயர்களால் அறியப்படும் இரண்டு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் அதிரடி கைது!

சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் அதிரடி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  




ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026