ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் சாட்சிய அறிக்கை

Donald Trump United States of America Gaza
By Dharu Nov 06, 2026 06:43 PM GMT
Report

காசாவில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராகப பிடியானைகளை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அலுவலகத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று அடுத்த வாரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீனப் பகுதிகளில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உதவுவதிலும், உடந்தையாக இருப்பதிலும் அமெரிக்க அதிகாரிகளின் பங்கு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக, இனப்படுகொலைக்கு எதிரான வரி செலுத்துவோர் கூட்டணியின் உறுப்பினர்கள், நவம்பர் 11 அன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் - அமெரிக்க இடையே அமைதியான தீர்வு: பேச்சுவார்த்தை மேசைக்கு தயாராகும் ஈராக்

ஈரான் - அமெரிக்க இடையே அமைதியான தீர்வு: பேச்சுவார்த்தை மேசைக்கு தயாராகும் ஈராக்

நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள்

கிட்டத்தட்ட ஒரு வருட கால ஆதார சேகரிப்பிற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட தங்களது சமர்ப்பிப்பில், காசாவில் பணியாற்றிய மருத்துவர்களின் உறுதிமொழி வாக்குமூலங்கள், நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், தகவல்களை அம்பலப்படுத்தியவர்களின் சாட்சியங்கள், காணொளிக் காட்சிகள் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் அரசியல், இராணுவ, இராஜதந்திர மற்றும் நிதி ஆதரவு தொடர்பான ஆவணங்கள் ஆகியவை அடங்கியுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் சாட்சிய அறிக்கை | Testimony Statement Against Trump At An Icc

இந்தக் குற்றச்சாட்டுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இன்னும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படவில்லை என்றும் மேலும் திட்டமிடப்பட்ட இந்தச் சமர்ப்பிப்பு என்பது, நீதிமன்றம் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது என்றோ அல்லது கைது பிடியானைகளை பிறப்பிக்க முடிவு செய்துவிட்டது என்றோ அர்த்தமல்ல என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025