நாடு திரும்பினால் நான் கொல்லப்படலாம்: இருப்பினும் சொந்த மண்ணில் இறக்க விரும்புகிறேன்:ஷேக் ஹசீனா

Sheikh Hasina Prime minister Bangladesh
By Sindu Nov 06, 2026 05:07 AM GMT
Report

இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்றபோதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் மாணவர் போராட்டத்தால் பங்களாதேஷில் கடந்த ஓகஸ்ட் 2024இல் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டது.

நாட்டை விட்டு தப்பிய அப்போதைய பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதன் பின் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது.

'இதுவொரு மிகப்பெரிய ஒப்பந்தம்': புடினின் தூதுவரை சந்தித்த ட்ரம்ப்

'இதுவொரு மிகப்பெரிய ஒப்பந்தம்': புடினின் தூதுவரை சந்தித்த ட்ரம்ப்

மரண தண்டனை

தொடர்ந்து இந்த ஆண்டு பெப்ரவரியில் பொதுத் தேர்தலில் வென்று தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு அமைந்தது. இதனிடையே மாணவர் போராட்டத்தின்போது அடக்குமுறையை கையாண்டு மனிதாபிமானதிற்கு எதிரான குற்றங்களை செய்ததாக ஷேக் ஹசீனா மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

நாடு திரும்பினால் நான் கொல்லப்படலாம்: இருப்பினும் சொந்த மண்ணில் இறக்க விரும்புகிறேன்:ஷேக் ஹசீனா | I Will Die In Bangladesh Says Sheikh Hasina

மேலும் அவரை நாடு கடத்த கோரி பங்களாதேஷ் இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே சில மாதங்கள் முன்பு தான் டிசம்பரில் பங்களாதேஷ் திரும்ப உள்ளதாக ஹசீனா அறிவித்தார்.

இந்நிலையில், "மரணம்தான் என் தலைவிதி என்றால், என் சொந்த மண்ணில், என் சொந்த மக்களிடையே நான் இறக்க விரும்புகிறேன்" என்று செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது வருகையால் ஏற்படக்கூடிய அபாயங்களை அறிந்திருப்பதாகக் கூறிய ஹசீனா, "நான் திரும்பும்போது கைது செய்யப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என் மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை என்னால் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்றார்.

தமிழர் பகுதியில் கொடூரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - நேர்ந்த துயரம்

தமிழர் பகுதியில் கொடூரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - நேர்ந்த துயரம்

மனோஜ் முத்துகுமார் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

மனோஜ் முத்துகுமார் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025