மனோஜ் முத்துகுமார் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது
Bandaranaike International Airport
Crime
Arrest
By Thulsi
ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் துறையினரால் அவர் இன்று (06.11.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அண்மையில் ஷார்ஜாவில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
அவர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி