சடுதியாக குறைவடைந்த தங்கவிலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
Gold Price in Sri Lanka
Diwali
Today Gold Price
Gold
By Sathangani
இலங்கையின் உள்நாட்டு சந்தையில், நேற்றைய (05) விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (06) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 2,000 ரூபாயினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரம்
இதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 1,900 ரூபாயினால் வீழ்ச்சியடைந்து, 336,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகரித்து 4,045 டொலர்களாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி