அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்

Pakistan Death Penalty Death
By pavan Oct 15, 2022 05:46 AM GMT
Report

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் கூரையில் குறைந்தது 200 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் கூரையில் இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உடல்களின் எண்ணிக்கை

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல் | 200 Dead Bodies Found On Hospital Roof In Pakistan

குறித்த மருத்துவமனையின் கூரையில் கட்டப்பட்ட அறையில் நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், உடல்களின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு அரசாங்க அதிகாரியாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

பஞ்சாப் முதலமைச்சரின் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார், நிஷ்தார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் மேற்கூரையில் அழுகிய உடல்களைப் பற்றி ஒரு அனாமதேய நபர் தனக்குத் தகவல் கொடுத்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாரிக் ஜமான் குஜ்ஜார் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,

நான் நிஷ்தார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு மனிதர் என்னை அணுகி, நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்ய விரும்பினால், பிணவறைக்குச் சென்று பாருங்கள், என்று கூறினார்.

ஜமான் குஜ்ஜாரின் செயற்பாடு

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல் | 200 Dead Bodies Found On Hospital Roof In Pakistan

நான் அங்கு சென்றபோது பிணவறையின் கதவுகளைத் திறக்க ஊழியர்கள் தயாராக இல்லை என்றார். இதற்கு, நீங்கள் இப்போது திறக்கவில்லை என்றால், நான் உங்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப் போகிறேன் என எச்சரித்தேன்.

பிணவறையை இறுதியாகத் திறந்தபோது, ​​குறைந்தது 200 உடல்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் சிதைந்த உடல்கள் அனைத்தும் வெறுமையாக இருந்தன. பெண்களின் உடல்கள் கூட மறைக்கப்படவில்லை.

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல் | 200 Dead Bodies Found On Hospital Roof In Pakistan

குஜ்ஜார் மருத்துவர்களிடம் என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு கேட்டபோது, ​​இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினார்கள்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017