ஒத்திவைக்கப்படுகிறதா உயர்தரப் பரீட்சை..! நாடாளுமன்றில் வலுவான கோரிக்கை

Ministry of Education Parliament of Sri Lanka A D Susil Premajayantha Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Kanna Oct 03, 2022 06:07 AM GMT
Report

 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு கல்வி அமைச்சரிடம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். 

98 நாட்களே

ஒத்திவைக்கப்படுகிறதா உயர்தரப் பரீட்சை..! நாடாளுமன்றில் வலுவான கோரிக்கை | 2022 Al Exam Date Al Exam To Be Postponed

202 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை தோற்ற விரும்புவர்களாயின் அவர்கள் பரீட்சைக்கு தயாராக இன்னும் 98 நாட்களே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நியாயமான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016