சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் 2 இல் ஆரம்பம்

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Vanan Jul 12, 2023 08:05 AM GMT
Report

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயன்முறைப் பரீட்சைகள்  ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இசை, நடனம் மற்றும் நாடகம் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் 2 இல் ஆரம்பம் | 2022 Gce O L Practical Tests Department Of Examina

மேற்கத்திய இசை தொடர்பான செயன்முறைப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடங்களில் செயன்முறைப் பரீட்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த ஜயசுந்தர, இந்த வருடமும் அதே தரநிலைகள் பயன்படுத்தப்படும் என்றார்.

பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் விரைவில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 011 2 784208, 011 2 784537 அல்லது 011 2 786616 ஊடாக தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025