கோடிக்கணக்கில் கொள்ளையடித்த மொட்டு அமைச்சர்கள் : நாடாளுமன்றில் அம்பலமான பெயர் பட்டியல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Nalinda Jayatissa
By Raghav Feb 06, 2025 10:56 AM GMT
Report

2022 ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டங்களின் போது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறி அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள் பெயர் பட்டியலை அநுர அரசு வெளியிட்டுள்ளது

அந்தவகையில் குறித்த பட்டியலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (06.02.2025) நாடாளுமன்றத்தில்  வெளிப்படுத்தியுள்ளார்.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட கோட்டாபய

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட கோட்டாபய

இழப்பீட்டுத் தொகை

இதன்படி, காலிமுகத்திடல் போராட்டங்களின் போது வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் விபரம் இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

கோடிக்கணக்கில் கொள்ளையடித்த மொட்டு அமைச்சர்கள் : நாடாளுமன்றில் அம்பலமான பெயர் பட்டியல் | 2022 Sri Lankan Protests Compensation Gov

இழப்பீட்டுத் தொகை மற்றும் அதைப் பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. கபில நுவன் அத்துகோரள - ரூ. 504,000
  2. விமலவீர திசாநாயக்க - ரூ. 550,000
  3. கீதா குமாரசிங்க - ரூ. 972,000
  4. ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி - ரூ. 1,143,000
  5. குணபால ரத்னசேகர - ரூ. 1,412,780
  6. பிரேம்நாத் சி. தொலவத்த - 23 இலட்சம் ரூபா
  7. பிரியங்கர ஜயரத்ன - ரூ. 2,348,000
  8. சம்பத் அத்துகோரள - ரூ. 2,540,610
  9. ஜயந்த கெடகொட - ரூ. 2,814,800
  10. விமல் வீரவன்ச - ரூ. 2,954,000
  11. பேராசிரியர் சன்ன ஜயசுமன - ரூ. 3,334,000
  12. அகில எல்லாவல - ரூ. 3,554,250
  13. சமல் ராஜபக்ச - ரூ. 6,539,374
  14. சந்திம வீரக்கொடி - ரூ. 6,948,800
  15. அஷோக பிரியந்த - ரூ. 7,295,000
  16. சமன் பிரிய ஹேரத் - 105.2 இலட்சம் ரூபா
  17. ஜனக பண்டார தென்னகோன் - 105.5 இலட்சம் ரூபா
  18. ரோஹித அபேகுணவர்தன - 116.4 இலட்சம் ரூபா
  19. விசேட வைத்தியர் கீதா அம்பேபொல - 137.8 இலட்சம் ரூபா
  20. சஹன் பிரதீப் - 171.3 இலட்சம் ரூபா
  21. செஹான் சேமசிங்க - 185.1 இலட்சம் ரூபா
  22. இந்திக்க அநுருத்த - 195.5 இலட்சம் ரூபா
  23. மிலான் ஜயதிலக - 223 இலட்சம் ரூபா
  24. வைத்தியர் ரமேஷ் பத்திரன - 281 இலட்சம் ரூபா
  25. துமிந்த திசாநாயக்க - 288 இலட்சம் ரூபா
  26. கனக ஹேரத் - 292 இலட்சம் ரூபா
  27. டீ.பி.ஹேரத் - 321 இலட்சம் ரூபா
  28. பிரசன்ன ரணவீர - 327 இலட்சம் ரூபா
  29. டபிள்யு டீ.வீரசிங்க - 372 இலட்சம் ரூபா
  30. ஷாந்த பண்டார - 391 இலட்சம் ரூபா
  31. எஸ்.எம்.சந்திரசேன - 438 இலட்சம் ரூபா
  32. சனத் நிஷாந்த - 427 இலட்சம் ரூபா
  33. சிரிபால கம்லத் - 509 இலட்சம் ரூபா
  34. அருந்திக்க பெர்னாண்டோ - 552 இலட்சம் ரூபா
  35. சுமித் உடுக்கும்புர - 559 இலட்சம் ரூபா
  36. பிரசன்ன ரணதுங்க - 561 இலட்சம் ரூபா
  37. கோகிலா குணவர்தன - 587 இலட்சம் ரூபா
  38. மொஹான் பீ டி சில்வா - 601 இலட்சம் ரூபா
  39. நிமல் லன்சா - 692 இலட்சம் ரூபா
  40. அலி சப்ரி ரஹீம் - 709 இலட்சம் ரூபா
  41. காமினி லொக்குகே - 749 இலட்சம் ரூபா
  42. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ - 934 இலட்சம் ரூபா
  43. கெஹெலிய ரம்புக்வெல்ல - 959 இலட்சம் ரூபா


ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப் : சாமர்த்தியமாக நழுவும் அநுர

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப் : சாமர்த்தியமாக நழுவும் அநுர

மீண்டும் நாடாளுமன்றில் பரபரப்பு : அமைச்சருடன் வாக்குவாதத்தில் குதித்த அர்ச்சுனா

மீண்டும் நாடாளுமன்றில் பரபரப்பு : அமைச்சருடன் வாக்குவாதத்தில் குதித்த அர்ச்சுனா

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026