ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப் : சாமர்த்தியமாக நழுவும் அநுர
டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வருகை ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையில் கிடப்பில் போடுவதற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என அமெரிக்க (America) சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதெ அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலை வைத்து பார்க்கும் பொழுது தமிழ் மக்களின் தேசிய சிந்தனையிலும் பாரதூரமான மாற்றங்கள் வந்துள்ளது.
இந்தநிலையில், தமிழ் மக்கள் தொடர்பில் மனித உரிமைகள் சபை இயங்கு நிலை அரிதாகவே காணப்படுகின்றது" என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்களின் எதிர்காலம், இனப்படுகொலைக்கான தீர்வு, சர்வதேச அரசியலில் இலங்கையின் தாக்கம் மற்றும் தற்போதைய அரசின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)