ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா - இஸ்ரேல் முயற்சி : போலி ட்ரோன்கள் மூலம் தாக்குதல்

United States of America Israel Iran Iran-Israel War
By Sathangani Mar 15, 2026 04:01 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய ஆளில்லா வானூர்திகளை போன்ற போலி வானூர்திகளை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் இவ்வாறு செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானியத் தயாரிப்பான 'ஷாஹெட்' (Shahed) ஆளில்லா வானூர்திகளை பிரதிபலிக்கும் 'லூகாஸ்' (Lucas) ரக வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக ஈரானின் 'காதம் அல்-அன்பியா'இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

ஈராக்கில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

போலியான ஆளில்லா வானூர்திகள்

துருக்கி, குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் சமீப நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இவ்வாறான போலியான ஆளில்லா வானூர்திகள் மூலமே நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா - இஸ்ரேல் முயற்சி : போலி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் | Us And Israel Using Fake Drones Similar To Iran

ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரானைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கப்படுவதாகவும், ஈரானிய இராணுவ தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம்! நிலைப்பட்டை அறிவித்த ட்ரம்ப்

ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம்! நிலைப்பட்டை அறிவித்த ட்ரம்ப்

ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் வெனிசுலாவில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி

ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் வெனிசுலாவில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி