யாழில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!

Sri Lanka Police Jaffna Sri Lanka Child Abuse
By Kajinthan May 01, 2026 12:03 AM GMT
Report

யாழில் எட்டு வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (30-04-2026) இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்

மருத்துவ பரிசோதனை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி! | 8 Year Old Girl Abused In Arali Vattukottai

வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சீட்டுப் பண விவகாரத்தில் பயங்கரம்: குடும்பஸ்தர் மீது கொடூரத் தாக்குதல்

யாழில் சீட்டுப் பண விவகாரத்தில் பயங்கரம்: குடும்பஸ்தர் மீது கொடூரத் தாக்குதல்

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்