ஜனவரி 01 முதல் அதிகரிக்கவுள்ள வருமான வரி- வெளியானது அறிவிப்பு!

Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Budget 2023
By Dharu Dec 23, 2022 10:40 AM GMT
Report

இலங்கையில், வருமானத்திற்கு ஏற்றவாறு வரி பணம் செலுத்துவது தொடர்பான திட்டம், ஜனவரி 01 முதல், நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொருளாதார ஸ்தாபன கலந்துரையாடல் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கபில சேனாநாயக்க மேற்கூறியவாறு தெரிவித்தார்.

மேலும் வருமான வரி நிலுவையின் படி குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தேசிய பிரதம அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது குறித்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம்

ஜனவரி 01 முதல் அதிகரிக்கவுள்ள வருமான வரி- வெளியானது அறிவிப்பு! | 2023 New Year Payment Commensurate With Income Sl

மேலும் இது தொடர்பாக, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மஹிந்த சிறிவர்தன கருத்தை முன்வைத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் அவர்,

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக நல கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை.

இதேவேளை ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளார்.

சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம்.”என கூறியுள்ளார்.

வரி நிலுவை

ஜனவரி 01 முதல் அதிகரிக்கவுள்ள வருமான வரி- வெளியானது அறிவிப்பு! | 2023 New Year Payment Commensurate With Income Sl

இதற்கமைய வருமான வரி நிலுவை படி,

ரூபாய் ஒரு லட்சம் வருமானத்திற்கு எவ்வித வரிகளும் அறவிடப்படாது.
ரூபாய் 150,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 3500 பணம் அறவிடப்படும்.
ரூபாய் 200,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 10,500 பணம் அறவிடப்படும்.
ரூபாய் 250,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 21,000 பணம் அறவிடப்படும்.
ரூபாய் 300,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 35,000 பணம்அறவிடப்படும்.
ரூபாய் 350,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 52,500 பணம் அறவிடப்படும்.
ரூபாய் 400,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 70,500 பணம் அறவிடப்படும்.
ரூபாய் 1,000,000 க்கு வரிப்பணமாக ரூபாய் 286,500 அறவிடப்படும்.



ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015