ஐ.எம்.எப் இன் முன்மொழிவில் உருவாகியுள்ள பாதீடு : விஜித ஹேரத் குற்றச்சாட்டு

International Monetary Fund Vijitha Herath Sri Lanka Electricity Prices
By Kathirpriya Oct 30, 2023 09:32 AM GMT
Report

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (30) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பததும்பர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய இளம்பெண் ஒருவர் லண்டனில் குத்திக்கொலை

இந்திய இளம்பெண் ஒருவர் லண்டனில் குத்திக்கொலை

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது

“2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைத் தொகையினை வெளியிடுவதற்காக அவர்களின் முன்மொழிவுக்கமைய இலங்கையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

அதேபோல் 2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டிலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே வரவு செலவுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

ஐ.எம்.எப் இன் முன்மொழிவில் உருவாகியுள்ள பாதீடு : விஜித ஹேரத் குற்றச்சாட்டு | 2024 Budget Introducing New Taxes By Imf Proposal

தற்போதுள்ள அரச வருமானத்தினை 9 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிய வரிகளை அறிமுகப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையிடமிருந்து வலுவான வரவு செலவுத் திட்டத்தினை எதிர்பார்க்கும் ஐ.எம்.எவ்

இலங்கையிடமிருந்து வலுவான வரவு செலவுத் திட்டத்தினை எதிர்பார்க்கும் ஐ.எம்.எவ்

அதனாலேயே அரசாங்கம் இப்போது புதிய வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளது, அதன்படி ஜனவரி 2024 முதல் செல்வ வரி மற்றும் பாரம்பரிய வரி என்பன அறிமுகப்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி முதல் திறக்கப்படவுள்ளதாக” அவர் குறிப்பிட்டார். 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான சட்டமூலம் சமர்பிப்பு..!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான சட்டமூலம் சமர்பிப்பு..!

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்