ஐபிசி தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
IBC Tamil
Sri Lankan Peoples
World
By Dilakshan
மலர்ந்துள்ள புதுவருடம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தந்து உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கட்டும்.
துன்பங்கள் எல்லாம் இந்த புத்தாண்டில் மறைந்து போக, நினைத்தது எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.
புதிய ஆண்டில் புது ஒளியுடன், புது வழியில், உங்கள் வாழ்க்கை மலர ஐ.பி.சி தமிழ் உறவுகளுக்கு இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.
புதிய ஆண்டு
அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும்.
இந்த புதிய ஆண்டில் புதிய சிந்தனைகளோடு நீங்கள் புதியதாக தொடங்கும் அனைத்தும் உங்களுக்கு புகழை சேர்க்கட்டும்.
அதேவேளை, கடந்த ஆண்டில் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள், கனவுகள், இலட்சியங்கள் அனைத்தும் இந்த புதிய ஆண்டில் நிறைவேறட்டும்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்