மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை ..!

Sri Lanka Sri Lankan Peoples Petrol diesel price
By Dhilak Nov 11, 2023 10:42 AM GMT
Report

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி என்பவற்றுக்கு பெறுமதிசேர் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அந்த வருடம் விதிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 18% பெறுமதிசேர் வரிக்கு நிகராக இந்த வரி அறவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வரி அதிகரிக்கப்படுவதால் பெட்ரோல், டீசல் விலை 10% அதிகரிக்கலாம் என்று சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: சர்வதேச நிதியத்தின் உதவியில் இலவச உரம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: சர்வதேச நிதியத்தின் உதவியில் இலவச உரம்


முன்மொழிவுகள்

சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த அரசாங்க வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனதன் காரணமாக அடுத்த வருடம் 2024 முதல் பெறுமதிசேர் வரியை 18% ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை ..! | 2024 Proposed Vat On Petrol Diesel Sri Lanka

எவ்வாறாயினும், பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது இந்த பெறுமதிசேர் வரி விதிக்கப்படவில்லை, மேலும் இந்த முன்மொழிவுகளின்படி பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது இந்த வரியை விதிக்க நிதி அமைச்சசு முன்மொழிந்துள்ளது.

பிரேரணை

மண்ணெண்ணெய்க்கு இந்த வரி அறவிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை ..! | 2024 Proposed Vat On Petrol Diesel Sri Lanka

இந்த விடயம் “கோப்” குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணையை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு அனுப்புவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய் : வெளியான அதிர்ச்சித் தகவல்

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய் : வெளியான அதிர்ச்சித் தகவல்


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்