தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day
By Independent Writer May 18, 2026 07:06 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 17ஆவது நினைவு தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சற்றுமுன்னர் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

காலை 10:15 க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நினைவுத்தூபியில் பொதுச் சுடரேற்றப்பட்டது.

இதனையடுத்து, மதகுருமார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலலாயிரக் கணக்கானோர் நினைவுத்தூபியில் கண்ணீர் மல்க உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


முதலாம் இணைப்பு

2009ஆம் ஆண்டு இலங்கையில் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பின் போது உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகமெங்கும் நடைபெறவுள்ளன.

அதற்கமைய முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) காலை முதல் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.

இன்று காலை ஆறு மணி முதல் 09 மணி வரை, முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


முள்ளிவாய்க்கால் 17 வல்லரசுகளின் சதுரங்க வேட்டையில் ஈழத்தமிழினம் விடுதலையை சாத்தியமாக்கும் புதிய பூகோள அரசியல் மூலோபாயம்!

முள்ளிவாய்க்கால் 17 வல்லரசுகளின் சதுரங்க வேட்டையில் ஈழத்தமிழினம் விடுதலையை சாத்தியமாக்கும் புதிய பூகோள அரசியல் மூலோபாயம்!

பொதுச்சுடர் ஏற்றுதல்

அதனைத் தொடர்ந்து, முற்பகல் 10:15 க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முற்பகல் 10.29க்கு நினைவொலி எழுப்பப்பட்டு, 10.30 க்கு இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து, முற்பகல் 10:31க்கு பொதுச்சுடர் மற்றும் சமநேரத்தில் ஒற்றைச் சுடர்கள் ஏற்றப்படும்.

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை | 2026 May18 Mullivaikal Commemoration In Mullaitivu

இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பெருந்திரளான உறவுகள் இன்றைய நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் முற்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு நடந்த இனவழிப்புக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்யவும், உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலைக் கடந்து தமிழ்த்தேசமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அணி திரண்டு எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் எம்.பி நந்திக்கடலில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் எம்.பி நந்திக்கடலில் அஞ்சலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011