21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் - சஜித் பிரேமதாச

Sajith Premadasa Samagi Jana Balawegaya 21st Amendment
By Vanan May 31, 2022 05:12 PM GMT
Report

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பதாக வெளியான செய்தியை மறுப்பதாகவும், 21 ஆவது திருத்தத்தை நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் ஐக்கிய மக்கள் சக்தியே முதன்முறையாக சமர்ப்பித்ததாகவும் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழித்து 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமென கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பத்தொன்பதாவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், அதற்கு பொருத்தமான முற்போக்கான முன்மொழிவுகளை முன்வைக்கவும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி செயற்பட்டது.

21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் - சஜித் பிரேமதாச | 21St Amendment Sajith Speech

அதன் ஊடாக 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழித்தல், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள், தேசிய பாதுகாப்பு சபையொன்றை ஸ்தாபித்தல் போன்ற முன்மொழிவுகள் அவற்றில் உள்ளன.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அரச தலைவர் பதவியில் நீடிப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மக்கள் போராட்டத்திற்கு துரோகம் செய்பவர்களுக்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

மொட்டுவின் ஆசிர்வாதத்துடன் இணைந்து அரச தலைவராக பதவியேற்கவுள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் எடுத்த தீர்மானத்தை திரும்பிப் பார்க்கையில் எஞ்சியிருப்பது வங்குரோத்தான நாடும் வரிசை யுகமுமே” என்றார்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025