போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

Sri Lanka Magistrate Court Crime Drugs Arrest
By Abi May 02, 2026 08:25 AM GMT
Report

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த பிக்குகள் இன்று (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாட்டிற்குள் நுழைந்த போது, 112 கிலோகிராம் அளவிலான ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்களுடன் குறித்த பிக்குகள் கைது செய்யப்பட்டனர்.

டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

சந்தேக நபர் கைது

இந்தநிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ‘அமிதானந்தா’ என்ற பிக்கு ஒருவரே இந்த கடத்தல் செயலின் முக்கிய கருத்தாவாக செயற்பட்டது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை | 22 Drug Trafficking Monks Appear In Court Today

இதற்கமைய கம்பஹா பகுதியில் உள்ள விகாரையொன்றில் பதுங்கியிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை (03.05.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

மறைந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

நீதிமன்றத்தில் முன்னிலை 

சந்தேகநபர் அமிதானந்தா தலைமையில் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை | 22 Drug Trafficking Monks Appear In Court Today

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் உதவியாளர் ஒருவரையும் அத்துருகிரிய பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்களான 22 பிக்குகளும் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், சந்தேக நபர்கள் இன்று (02.05.2026) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

யாழில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் மே தினக் கூட்டம்

யாழில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் மே தினக் கூட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026