அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் கைது
Indian fishermen
Jaffna
Sri Lanka
Sri Lanka Navy
By Harrish
யாழ்ப்பாணம்(Jaffna) - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இன்று(10.11.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய 3 கடற்றொழில் படகுகள் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்றொழில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்