தவறான முடிவெடுத்த 24 வயது இளைஞன் உயிரிழப்பு - யாழில் சம்பவம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
யாழ். சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியியை சேர்ந்த , 24 வயதுடைய இளைஞர் ஒருவரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி