விமான நிலையங்களில் உயர் பதவிகளை வகித்த 28 தலைவர்களின் சேவைகள் இடைநிறுத்தம்

Sri Lanka Airport Sri Lanka
By Beulah Jan 03, 2024 01:33 PM GMT
Report

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயர் பதவிகளை வகித்த 28 தலைவர்களின் சேவைகளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக, விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவிக்கையில்,

“இலங்கையுடன் விமானத் தொடர்புகளைக் கொண்டுள்ள அனைத்து விமான சேவைகளையும் முடக்கி இடையூறு செய்யும் நோக்கில் இந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் கடிதங்களை அனுப்பியுள்ளோம்.

உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்! பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்! பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

முறையான விசாரணை

அத்தகைய நடவடிக்கையை எடுக்க அவர்களுக்கு சட்ட மற்றும் தார்மீக உரிமை இல்லை.

விமான நிலையங்களில் உயர் பதவிகளை வகித்த 28 தலைவர்களின் சேவைகள் இடைநிறுத்தம் | 28 People Were Fired At Airports

இந்த முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், விமான நிலைய நுழைவு அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சேவைக்காக பயன்படுத்திய சகல உபகரணங்களையும் தமது திணைக்களத் தலைவர்களிடம் ஒப்படைக்குமாறு தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை 

இந்த விசாரணைகள் முடியும் வரை அவர்கள் விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் எந்த வளாகத்திலும் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

விமான நிலையங்களில் உயர் பதவிகளை வகித்த 28 தலைவர்களின் சேவைகள் இடைநிறுத்தம் | 28 People Were Fired At Airports

இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட இலங்கையில் இயங்கும் அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் பிதுருதலாகல ரேடார் நிலைய ஊழியர்களுடன் இந்த தொழிற்சங்கம் இணைந்துள்ளதாக விமான நிலையங்களின் கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.  

இத்தாலியில் இருந்து வந்த பரிசுப்பொதி : சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இத்தாலியில் இருந்து வந்த பரிசுப்பொதி : சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!           


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025