வீடு புகுந்து 33 பவுண் நகைகள் திருட்டு - பருத்தித்துறையில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
By Kiruththikan
தங்க நகை
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம் , வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
வீட்டார் மாலை வீடு திரும்பிய போதே வீட்டினுள் திருடர்கள் புகுந்து நகைகளை திருடி சென்றமை தெரிய வந்துள்ளது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி