அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபாய் வருவாய்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நேற்று 35 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் பொழுதுபோக்கிற்காகவும் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாகேவே வருமானம் அதிகரித்துள்ளது என்றும் நேற்று அதிவேக நெடுஞ்சாலைகளை 126,760 வாகனங்கள் கடந்துள்ளன என்றும் கூறியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி