தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை: 36வது நினைவு தினம்

Batticaloa Trincomalee India
By Aadhithya Jun 05, 2024 07:42 AM GMT
Report

மறைந்த பங்குத்தந்தை சந்திரா (Chandra Fernando) பெர்னாண்டோவின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

குறித்த நினைவு தினமானது நாளை (06) மட்டக்களப்பிலுள்ள புனித மரியாள் பேராலயத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

பங்குத்தந்தை சந்திரா பெர்னாண்டோ 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு (Batticoloa) புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரை ஈபீஆர்எல்எவ் (The Eelam People's Revolutionary Liberation Front) ஆயுத குழு சுட்டுக்கொன்றதாக அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.

மதம் மாற்றப்பட்டு தற்கொலைதாரியாக அனுப்பப்பட்ட இந்துப் பெண்!! இலங்கையில் நடந்த The Kerala Story

மதம் மாற்றப்பட்டு தற்கொலைதாரியாக அனுப்பப்பட்ட இந்துப் பெண்!! இலங்கையில் நடந்த The Kerala Story

ஆரம்ப கல்வி

மட்டக்களப்பு புளியந்தீவில்  09.08.1948 அன்று பிறந்த பங்குத்தந்தை தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்று தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்றுள்ளார்.

தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை: 36வது நினைவு தினம் | 36Th Remembrance Day Of Father Chandra Fernando

இந்நிலையில், மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் 1972. 09. 21 அன்று குருப்பட்டத்தை  ஏற்று உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை (Trincomalee) மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்.

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி கர்ஜனை

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி கர்ஜனை

தமிழ் தேசியத்திற்கு பேரிழப்பு

அதனை தொடர்ந்து,1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வராகிய இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்து 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார்.

தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை: 36வது நினைவு தினம் | 36Th Remembrance Day Of Father Chandra Fernando

மேலும், இவரின் மறைவு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாக கருதப்படுவதுடன் விடுதலைப்புலிகளின் தலைவரால் உயிர் நீத்த அருட்தந்தைக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் : நேரடி சாட்சிகளை அழைக்கும் இங்கிலாந்து காவல்துறையினர்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் : நேரடி சாட்சிகளை அழைக்கும் இங்கிலாந்து காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015