தீவிரமடையும் போர் பதற்றம்! ஆயுதங்களை தேடி படையெடுக்கும் ஜெலென்ஸ்கி
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
By pavan
இம்மாத இறுதியில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களை தேடி திடீரென பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிரித்தானியாவிற்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து, உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி