சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்

China Department Of Wildlife Arrest
By Sindu Nov 10, 2026 04:05 AM GMT
Report

சிங்கராஜ வனத்துக்குள் பூச்சி மற்றும் ஊர்வன இனங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒரு பெண் உட்பட நான்கு சீன நாட்டினரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உடுவலவ தேசியப் பூங்காவின் பனஹடுவ அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து 40 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 250இற்கும் மேற்பட்ட பூச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு

நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு

விளக்கமறியல்

இந்த நபர்கள் இதற்கு முன்பும் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல் | 4 Foreigners Were Arrested In Sinharaja Forest

சந்தேக நபர்கள் கலவான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, விலங்குகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களை இவ்மாதம் 23ஆம் திகதி வரை சந்தேக நபர்களைக் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்களிடமிருந்து கண்டெடுக்கப்பட்ட உயிருள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளை அடையாளம் காண்பதற்காக இன்று (10) தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி, பின்னர் அவற்றை மீண்டும் இயற்கைச் சூழலில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பாவா உத்தாரகந்தா வனப் பாதுகாப்புப் பகுதிக்குள் இதேபோன்ற 'உயிரித் திருட்டு' செயலில் ஈடுபட்டதற்காக, இரண்டு ஜெர்மானிய நாட்டினர் உட்பட நான்கு பேர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு

கைவேலி பகுதியில் கோர விபத்து - மூன்று இளைஞர்கள் படுகாயம்

கைவேலி பகுதியில் கோர விபத்து - மூன்று இளைஞர்கள் படுகாயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026