ஒரே இடத்தில் 440 உடல்கள் - அதிர்ச்சி கொடுத்த ரஷ்ய படை
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Vanan
உக்ரைனில் மனிதப் புதைகுழி
ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரின் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு உக்ரைனின் இசியம் நகரில் இருந்து ரஷ்ய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தமையும் தெரியவந்துள்ளது.
அங்கு 440 இற்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய புதைகுழியை உக்ரைனிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
போரில் பல வீரர்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களை மதியநேர செய்திகளின் தொகுப்பில் காண்க,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி