ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!

Spain France Europe Morocco
By Independent Writer Jul 31, 2026 10:10 AM GMT
Report

மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (31) காலை வரை மக்கள் அங்கு சென்றுவருவதால் ஏறபட்ட நெருக்கடியை அடுத்து ஸ்பெயினின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இன்று சியூட்டா பகுதிக்கு அவசரமாக சென்றுள்ளனர்.

ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் இல்லாமல் மொராக்கோவின் கடற்கரையில் சியூட்டா இருந்தாலும் பகுதிக்குள் நுழைந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கு நிகர் என்பதால் 24 மணிநேரத்துக்குள் அலை அலையாக 49,000 மொரோக்கர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.

ஆயுதக்களைவு நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு

ஆயுதக்களைவு நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு

 18 பேர் பலியாகியுள்ளனர்

ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் நீந்தியும், காற்றடைக்கப்பட்ட சாதனங்களை பயன்படுத்தியும் நுழைந்துள்ள நிலையில் கடலில் நீந்த முற்பட்டவர்களில் 9 பேர் உட்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்! | 49000 Migrants Storm Spanish Border In 24 Hours

மொராக்கோவில் உள்ள சியூட்டா அல்லது மெலிலாவை அடைய முயற்சிக்கும் குடியேறிகளை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சாதகமாக கருதி இந்த நெருக்கடி உருவாக்கியுள்ளதாக கருதபபடுகிறது.

தற்போது அங்கு ஸ்பெயின் இராணுவத்தை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இந்த நெருக்கடியை அடுதத்து ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்க தனது விரைவுத் தலையீட்டு எல்லைப் படையை பிரான்ஸ் களமிறக்கியுள்ளது.

அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பிய காவல்துறை அதிகாரி அதிரடி கைது!

அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பிய காவல்துறை அதிகாரி அதிரடி கைது!

மக்கள் தொகை அதிகரிப்பு 

ஆயிரக்கணக்கான மொரோக்கர்கள் நுழைந்ததால் 24 மணிநேரத்தில் சியூட்டாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்! | 49000 Migrants Storm Spanish Border In 24 Hours

நேற்று முதல், பலர் சியூட்டாவின் தெருக்களில் அலைந்து திரிந்து வருகின்றனர், அவர்களில் பலர் இரவை திறந்தவெளியில் கழித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் ஷெங்கன் வலயத்தில் இருந்து ஸ்பெயின் வெளியேற வேண்டும் என்ற இத்தாலியின் கருத்தை ஸ்பெயின் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026