நாளை 5மணிநேர மின் வெட்டு! சற்று முன்னர் வெளியான தகவல் - விபரம் இணைப்பு
People
SriLanka
Power Cut
CEB
By Chanakyan
நாட்டில் நாளைய தினம் மின்சார விநியோக தடைக்கான நேரத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் பகுதிகளுக்கான மின் விநியோக தடை 4 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களுமாக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்