சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 5 பேர் கைது

Tamil nadu Sri Lankan Peoples India
By Vanan May 07, 2023 10:01 AM GMT
Report

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட படகோட்டியும் பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மதியம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மற்றும் 14 வயதான சிறுவர்களும் 16 வயதான சிறுமியும் 38 வயதான ஆண் ஒருவரும் 37 வயதான பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக மன்னார் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிணையில் செல்ல அனுமதி

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 5 பேர் கைது | 5 Sri Lankans Arrested For Trying To Go To India

இவர்கள் ஐவரையும் படகில் சட்டவிரோதமாக இந்தியா அழைத்துச் செல்லவிருந்த மன்னாரைச் சேர்ந்த படகோட்டி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.   

குறித்த ஆறு நபர்களுளையும் நேற்றைய தினம் மன்னார் காவல்துறையினர் மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில், ஆறு நபர்களையும் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியிருந்தார்.

பத்து நபர்கள் அகதிகளாக தஞ்சம்

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 5 பேர் கைது | 5 Sri Lankans Arrested For Trying To Go To India

இதே வேளை, நேற்று அதிகாலை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து பத்து நபர்கள் இந்தியா இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 10 நபர்களே மேற்படி இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் ஒரு கைக்குழந்தை, மூன்று சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021