விவசாய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க சலுகைக் கடன்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Cabinet
By Raghav Aug 19, 2025 01:01 PM GMT
Report

விவசாயத்துறையில் இளைய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு நிதி வசதிகள் இன்மையால் ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்ய, 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தொழில்முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைக் கடன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும், ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 5 மில்லியன் ரூபாய் வழங்கப்படும், ஆண்டுக்கு 4% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள்

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள்

விவசாயத்துறை

இதன் மூலம் 5 ஆண்டுகளில் 50,000 விவசாய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க சலுகைக் கடன் | 500 Million Rupees Have Been Allocated For Farmers

இத்திட்டம் தரிசு நிலங்களின் அதிகரிப்பைத் தடுத்து, உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவும்.

சுமந்திரனை பார்க்க பாவமாக உள்ளது: சபையில் கேலிக்குள்ளாக்கிய அமைச்சர்

சுமந்திரனை பார்க்க பாவமாக உள்ளது: சபையில் கேலிக்குள்ளாக்கிய அமைச்சர்

ரணிலுக்கு சி.ஐ.டியிடமிருந்து பறந்த அவசர அழைப்பு

ரணிலுக்கு சி.ஐ.டியிடமிருந்து பறந்த அவசர அழைப்பு

கூலிக் கொலையாளிகளாக செயல்படும் இராணுவ கமாண்டோ முன்னாள் வீரர்கள்

கூலிக் கொலையாளிகளாக செயல்படும் இராணுவ கமாண்டோ முன்னாள் வீரர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011