6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் நரபலி...குருதியை உறைய வைக்கும் கொலைகள் இதோ!

France Europe
By Kathirpriya Apr 13, 2024 12:10 PM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

பிரான்ஸ் நாட்டின் தெற்கே ஏவிக்னான் அருகே செயின்ட் போல் டிராயிஸ் சேடக்ஸ் என்ற இடத்தில் உள்ள கல்லறையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த ஆய்வில், கற்காலத்தில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இது ஐரோப்பிய பகுதியில் பொதுவான நடைமுறையாக இருந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெண்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளதும், இது ஒரு சடங்காகவே நடந்ததும் தெரியவந்துள்ளது.

அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று: வெளிவந்துள்ள தகவல்

அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று: வெளிவந்துள்ள தகவல்

கொடூரமான உயிர்ப்பலி

பிரான்சின் ரோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கல்லறை ஒன்றில், பெண்களின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததில் இருந்து இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் நரபலி...குருதியை உறைய வைக்கும் கொலைகள் இதோ! | 6 Thousand Years Ago Human Sacrifice In Europe

இதில், 2 பெண் எலும்புக்கூடுகளானது, கொடூரமான முறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது, முதுகுப்பகுதி வழியே அவர்களின் கால்கள், கழுத்து பகுதியுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்தன. இதன்மூலமாக, அவர்களாகவே, கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழக்க செய்யப்பட்டுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இன்கப்ரெட்டாமென்டோ என அழைக்கப்படும் இந்த நடைமுறையின்படி, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 4,000 முதல் 3,500 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சடங்கின்படி பெண்களுக்கு கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளன, இந்த கலாசாரம், மத்திய ஐரோப்பிய பகுதியிலும் பரவியிருக்க கூடும் என தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று மனித உயிர்ப்பலிகள் தொடர்புடைய படுகொலைகள் 20 முறை நடந்துள்ள விவரங்களுக்கான சான்றுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக ஐரோப்பா முழுவதும் உள்ள பல்வேறு கல்லறைகள் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றது.

தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை குழப்ப பலர் சதி..! சுமந்திரனை சுட்டிக்காட்டும் சபா.குகதாஸ்

தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை குழப்ப பலர் சதி..! சுமந்திரனை சுட்டிக்காட்டும் சபா.குகதாஸ்

உயரிய நாகரீகம்

பிரான்சின் தவுலோஸ் பகுதியிலுள்ள பால் சபேசியர் பல்கலைக்கழகத்தின் உயிரியியல் நிபுணரான எரிக் கிரப்ஸை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த 20 படுகொலைகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் நரபலி...குருதியை உறைய வைக்கும் கொலைகள் இதோ! | 6 Thousand Years Ago Human Sacrifice In Europe

இதேபோன்று, மத்திய கற்காலத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்களை ஆய்வு செய்ததில், சிசிலி நகரில் உள்ள அடாவுரா குகையில், கிறிஸ்து பிறப்பதற்கு முன், 14 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரையிலான ஆண்டுகளில், இதேபோன்ற இன்கேப்ரெட்டாமென்டோ முறையில் 2 மனிதர்கள் இருப்பது போன்ற வடிவங்கள் தென்பட்டுள்ளன.

இதனால், உலகின் உயரிய நாகரீக முறைகளை கொண்டது என கூறப்படும் இங்கிலாந்து போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய பகுதிகளில் கற்காலத்தில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளை போன்று கொடூர கொலைகள் செய்யப்பட்ட விசயங்கள் தற்போது தொல்லியல் ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மனைவி உட்பட ஏழு குழந்தைகள் கோடாரியால் வெட்டிகொலை: தந்தை கைது

மனைவி உட்பட ஏழு குழந்தைகள் கோடாரியால் வெட்டிகொலை: தந்தை கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, மன்னார்

10 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

07 Dec, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அநுராதபுரம், மீசாலை கிழக்கு

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, கொழும்பு

09 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Lewisham, United Kingdom, கொழும்பு

02 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024