காவல்துறையினரின் திடீர் சுற்றிவளைப்பில் 615 பேர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Drugs
By Kathirpriya
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 615 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 125 கிராம் 992 மில்லி கிராம் ஹெராயின், 162 கிராம் பனி 361 மி.கி, கஞ்சா 01 கிலோ 157 கிராம், 55 போதை மாத்திரைகள், 6,817 கஞ்சா செடிகள் உட்பட பல சட்டவிரோத போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்