இன்ப அதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம் : பணமழையில் புரண்ட ஊழியர்கள் (வைரலாகும் காணொளி)

Viral Video China Money
By Sumithiran Jan 30, 2025 12:08 AM GMT
Report

15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி எடுத்துக் கொள்ளலாம் என சீன (china)நிறுவனமொன்று தனது ஊழியர்களுக்கு அறிவித்த நிலையில் ஊழியர்கள் பணத்தை வேகமாக எண்ணி எடுத்த காணொளி வைரலாகி வருகிறது.

சீன நிறுவனமான ஹெனான் மைன் கிரேன் வருடாந்த போனஸ் கொடுப்பனவில் இந்த வித்தியாசமான முயற்சியை செய்தது.

15 நிமிடங்களில் எண்ணக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனம் ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை மேசையில் வைத்தது.

15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தையும் எண்ணி எடுக்கலாம்

நிறுவனம் 60-70 மீட்டர் நீளமுள்ள மேஜையில் பணத்தை அடுக்கி வைத்து, ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது. பிறகு, ஊழியர்கள் 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ அவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம் : பணமழையில் புரண்ட ஊழியர்கள் (வைரலாகும் காணொளி) | 70 Crore Staff Take Count In 15 Mins In China

இதனால் ஊழியர்கள் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு போனஸ் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது. போட்டி வேகமாக இருந்தது, ஒவ்வொரு ஊழியரும் விரைவாக பணத்தைப் பிடுங்கி எண்ணத் தொடங்கினர்.

மகிந்தவிற்கு ஏதேனும் நேர்ந்தால் கலவரம் வெடிக்கும் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

மகிந்தவிற்கு ஏதேனும் நேர்ந்தால் கலவரம் வெடிக்கும் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

சமூக வலை தளங்களில் வைரலான காணொளி

ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் 100,000 யுவான் (சுமார் S$18,700) வரை எண்ணி எடுத்தார். அவர்கள் எடுத்த பணம் அவர்களுக்கே வழங்கப்பட்டது. இதன்காணொளி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.    

எதற்காக சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டார்? புலனாய்வுத்துறை முக்கியஸ்தரின் பரபரப்பு வாக்குமூலம்!

எதற்காக சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டார்? புலனாய்வுத்துறை முக்கியஸ்தரின் பரபரப்பு வாக்குமூலம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024