இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் : முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...

Sri Lanka Tourism India Economy of Sri Lanka
By Sathangani Jun 23, 2025 08:50 AM GMT
Report

இந்த வருடத்தின் ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் 74,570 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் மாதத்தின் முதல்18 நாட்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்து (India) 22,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஆடைகளின்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்கள்... நீதி கோரும் அணையா விளக்கு போராட்டம்

ஆடைகளின்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்கள்... நீதி கோரும் அணையா விளக்கு போராட்டம்

அதிக சுற்றுலாப் பயணிகள் 

அத்துடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 6,158 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து (China) 4,789 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் : முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா... | 74 570 Tourists Have Come To Sri Lanka In June

மேலும் பங்களாதேஷிலிருந்து (Bangladesh) 4,515 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து (Australia) 3,577 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து (Germany) 3,526 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 11 இலட்சத்து 04 ஆயிரத்து 373 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026