இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம்
Sri Lanka
By Dharu
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இன்று (01) நாட்டை வந்தடைந்தார்.
எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் உள்ளிட்ட மூவரடங்கிய தூதுக்குழுவை, கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறையில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்