எட்டாவது முறையாகவும் நளினிக்கு பிணை நீடிப்பு
Rajiv Gandhi
Tamil nadu
By Sumithiran
நளினினிக்கு ஆயுள் தண்டனை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதி நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் திகதி பரோல் வழங்கப்பட்டது.
தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

காவல் நிலையத்தில் கையெழுத்து
அவர் தினமும் காட்பாடி காவல் நிலையத்துக்கு காவல்துறையினரின் காவலுடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் நளினியின் பரோல் கடந்த மாதம் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் நளினிக்கு 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி