ரணிலின் ஆதரவாளர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் நிலை : ஆரம்பமாகவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை

Sri Lanka Politician Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 17, 2024 09:14 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவு வழங்கிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 92 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், இந்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்புடும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் 25000 ரூபாய் சம்பள அதிகரிப்பு...! எழுந்துள்ள சிக்கல்

அரச ஊழியர்களின் 25000 ரூபாய் சம்பள அதிகரிப்பு...! எழுந்துள்ள சிக்கல்

ஜனாதிபதி வேட்பாளர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்காது, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றமைக்கு எதிராகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ரணிலின் ஆதரவாளர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் நிலை : ஆரம்பமாகவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை | 92 Cancellation Membership Of Parliament

குறித்த 92 பேரின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்துள்ள மக்கள் பிரதிநிதிகள் யார் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

4 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படம்: வெளியான பட்டியல்

4 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படம்: வெளியான பட்டியல்

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024