பசிலின் இடத்தை கைப்பற்றிய பிரபல வர்த்தகர்..!
Basil Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Dhammika Perera
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராகவும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராகவும் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டால், நிறைவேற்று சபையை கூட்ட வேண்டும் என கூறும் பொதுஜன பெரமுன, கடந்த சனிக்கிழமை முதல் கட்சியின் நிறைவேற்று சபை கூடவில்லை என தெரிவித்துள்ளது.
அப்படி எதுவுமில்லை
கட்சி என்ற ரீதியில் அவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் பொதுஜன பெரமுன குறிப்பிடுகின்றது.
அமெரிக்கா பறந்தார் பசில்
ஏற்கனவே தேசிய அமைப்பாளராக இருந்த பசில் ராஜபக்சவின் பதவி வெற்றிடமாக இருப்பதாக நாமல் ராஜபக்ச அறிவித்திருந்தார். இந்த நிலையில் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 12 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்