முள்ளியவளையில் தீயில் முற்றாக எரிந்து நாசமான வர்த்தக நிலையம் : கோரிக்கை விடுக்கும் வர்த்தகர்கள்

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Sathangani Jan 11, 2024 03:20 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்று தீ விபத்தினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் நேற்று (10) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தக நிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தகநிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் முற்று முழுதாக எரிந்து அழிவடைந்துள்ளதால் பல இலட்சம் பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டித்தீர்க்கும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

கொட்டித்தீர்க்கும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


காவல்துறையினர் விசாரணை

குறித்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதோடு கிளிநொச்சி தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தீ ஏற்ப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

முள்ளியவளையில் தீயில் முற்றாக எரிந்து நாசமான வர்த்தக நிலையம் : கோரிக்கை விடுக்கும் வர்த்தகர்கள் | A Commercial Center Was Completely Gutted By Fire

தீ விபத்தின் போது அருகில் உள்ள இரண்டு கடைகளும் எந்த சேதங்களும் இன்றி தப்பியிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறு ஏற்படுகின்ற தீ விபத்துகளின் போது பாரிய சொத்தழிவுகள் ஏற்படுகின்றமைக்கு தீயணைப்பு பிரிவு இல்லாமையே காரணம் என சுட்டிக்காட்டினர்.

காலவரையறையின்றி மூடப்பட்டது யால பூங்கா

காலவரையறையின்றி மூடப்பட்டது யால பூங்கா


தீயணைப்பு படை இன்மை 

நேற்றைய தினம் தீயணைப்பு படையினர் வருகை தந்திருந்தால் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல பொருட்களை காப்பாற்றியிருக்க முடியும் எனக் குறிப்பிட்டனர்.

முள்ளியவளையில் தீயில் முற்றாக எரிந்து நாசமான வர்த்தக நிலையம் : கோரிக்கை விடுக்கும் வர்த்தகர்கள் | A Commercial Center Was Completely Gutted By Fire

ஆகவே மிக விரைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : மகிந்தானந்த வெளியிட்ட காரணம் : நிராகரிக்கும் சரத் பொன்சேகா

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : மகிந்தானந்த வெளியிட்ட காரணம் : நிராகரிக்கும் சரத் பொன்சேகா



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025