ஈழத்தமிழர் வாழ்வில் மறக்கவே முடியாத கணப்பொழுது - இந்தியாவில் அரங்கேறிய அவலம்
Jaffna
Sri Lankan Peoples
LTTE Leader
By Kiruththikan
27-11-1982
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு நாள் 27-11-1982 விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாளாகிப்போனது.
தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள்.
ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள்.
இந்த கார்த்திகை 27 இன் கனதி தெரியுமா ?
எம்முள்ளே இருந்து குமுறிக்கொண்டிருக்கும் வடுக்கள் தந்திருக்கும் வலிகள் தெரியுமா ?
இது சாமானியனின் சாட்சியம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்