யாழில் கரையொதுங்கிய சடலம்..! நீடிக்கும் மர்மம்
Sri Lanka Police
Jaffna
By Pavan
சடலம்
இளவாலை சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (28) காலை கரையொதுங்கியது.
மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டு இளவாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சடலம் யாரென அடையாளம் காணப்படாத நிலையில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி