சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சி : பட்டிருப்பு பாலத்தின் நிலமை தொடர்பில் ஆய்வு

Batticaloa Pillayan Sivanesathurai Santhirakanthan Eastern Province
By Shadhu Shanker Oct 15, 2023 02:57 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு பாலத்தின் புனரமைப்பு மற்றும் பட்டிருப்பு வீதியை அகலப்படுத்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்  ஆலோசனைக்கு அமைய வீதி அபிவிருத்தி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்துள்ளது.

குறித்த வி்ஜயமானது நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்கும், எழுவாங்கரைப் பகுதிக்குமான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக விளங்குவது பட்டிருப்பு பாலமாகும்.

சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சி : பட்டிருப்பு பாலத்தின் நிலமை தொடர்பில் ஆய்வு | A High Level Committee Visited Pattiripu Bridge

ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனை

இப்பாலத்தின் ஒரு பகுதி பழுதடைந்த நிலையில் அப்பகுதியூடாக பயணம் செய்ய முடியாத அளவிற்கு தடை ஏற்பட்டுள்ளது.

சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சி : பட்டிருப்பு பாலத்தின் நிலமை தொடர்பில் ஆய்வு | A High Level Committee Visited Pattiripu Bridge

இந்நிலையில் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய பட்டிருப்பு வீதியை அகலப்படுத்துவது தொடர்பிலும், பட்டிருப்பு பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்  சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், பணிப்பாளர் நாயகம், திட்டமிடல் பிரிவு, மாகாணப் பணிப்பாளர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபைச் செயலாளர் உள்ளிட்ட அடங்கிய குழுவொன்று நேரில் விஜயம் செய்துள்ளது.

அதிபர் முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமானால் மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது

அதிபர் முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமானால் மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது


இக்குழு உரிய வீதியின் நிலமை தொடர்பிலும், பட்டிருப்பு பாலத்தின் தற்போதைய நிலமை தொடர்பிலும் ஆராய்ந்து அவதானித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025