ரணிலின் பாரிய திட்டம் வெளிவந்தது -பலருக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்
Colombo
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sumithiran
பாரிய அமைச்சரவை பட்டாளம்
பாரியதொரு அமைச்சரவை பட்டாளத்தை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் தொகையும் அதிகரிப்பு
தற்போதுள்ள 18 அமைச்சரவை அமைச்சர்களுடன் 40 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க அதிபர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
35 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 75 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி