போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு!!
Badulla
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
SL Protest
By Kanna
ஹப்புத்தளையில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவர் ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெருந்தோட்ட தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை நகர மையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் சுகவீனமடைந்து ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்