தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் - நீதியமைச்சர் வாக்குறுதி

Sri Lankan Tamils Tamils Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Pavan Nov 06, 2022 03:34 AM GMT
Report

புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதை நாம் நிறைவேற்றிய தீருவோம் என நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எம்மை சந்திக்கும் சர்வதேச பிரதி நிதிகளும் புதிய அரசமைப்பு தொடர்பிலும், தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் முக்கியத்துவம் வழங்கி கலந்துரையாடி வருகின்றனர் எனவே இந்த கருமத்தில் நாம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

ஒரு வருடத்துக்குள் தீர்வுக்கான அனைத்து பணிகளும் நிறைவுக்கு வரவேண்டும் என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்மிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்

தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் - நீதியமைச்சர் வாக்குறுதி | A Political Solution For Tamils Is Certain

அதற்கு முன் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் காணி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளை அரசு வழங்கும் அதன் ஒரு அங்கமாகவே கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். நல்லாட்சி அரசியல் தீர்வு விடயத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது ஆனால் தற்போது கூட்டமைப்பின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தமில்லை. ஒத்துழைப்பு கிடைக்கிறது ஆனால் அந்த ஒத்துழைப்பு முழுமையான ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.

தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் - நீதியமைச்சர் வாக்குறுதி | A Political Solution For Tamils Is Certain

வடக்கு கிழக்கில் காணி விவகாரம் தொடரில் பலமுறைப்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எம்மிடம் முன்வைத்துள்ளனர். இவை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு காண்போம். எந்த தரப்பும் பாதிக்காத வகையில் நாம் தீர்மானங்கள் எடுப்போம்" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015