லண்டனில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கத்தியுடன் பாய்ந்த இலங்கைத் தமிழர்

Sri Lankan Tamils London Crime
By Sumithiran Feb 08, 2023 11:35 PM GMT
Report

 பிரித்தானியாவில் கத்தியுடன் குதிரை காவலர் அணிவகுப்பின் நடுவே பாய்ந்த இலங்கைத் தமிழர், கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்த முயற்சித்ததில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கத்தியுடன் அதிகாரிகள் மீது பாய்ந்துள்ளதை ஒப்புக்கொண்ட நிலையில், நாளை அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.

மட்டுமன்றி, நீதிமன்ற விசாரணையின் போது தாம் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என கத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

அதிஷ்டவசமாக தப்பியவர்

லண்டனில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கத்தியுடன் பாய்ந்த இலங்கைத் தமிழர் | A Sri Lankan Tamil Knife In London

30 வயதான பிரசாந்த் கந்தையா கடந்த ஆண்டு ஏப்ரல் 18ம் திகதி கத்தியுடன் குதிரை காவலர் அணிவகுப்பின் நடுவே பாய்ந்த நிலையில், சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில நொடிகள் இடைவெளியில் தப்பினார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் எலி விஷத்தால் ஜனங்களை கொல்வது எப்படி என இணையத்தில் தகவல் திரட்டியுள்ளார். அத்துடன், நான் பிரித்தானியாவை வெறுக்கிறேன் எனவும் காவல்துறையினர் தொடர்பிலும் இணையத்தில் தகவல் திரட்டியுள்ளார்.

யாருக்கும் தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை

லண்டனில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கத்தியுடன் பாய்ந்த இலங்கைத் தமிழர் | A Sri Lankan Tamil Knife In London

மட்டுமன்றி, 2019ல் நடந்த லண்டன் பாலம் தீவிரவாத தாக்குதல் தொடர்பிலும் தரவுகளை பார்வையிட்டுள்ளார். ஆனால் தாம் அதிகாரிகளால் கொல்லப்பட முயன்றதாகவும், யாருக்கும் தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை என்றும் கந்தையா விசாரணையின் போது கூறியுள்ளார்.

சம்பவத்தன்று தமது பிள்ளைகளில் ஒருவக்கு அனுப்பிய அலைபேசி குறுந்தகவலில், சென்று வருகிறேன், அன்புடன் அப்பா என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குதிரை காவலர் அணிவகுப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் ரவீந்தர் திக்பால் மற்றும் ரியான் பாரிசோ ஆகியோர் மீதே கந்தையா கத்தியுடன் பாய்ந்துள்ளார். சமையலறை கத்தியை பயன்படுத்தியதும், தாக்குதலுக்கு தயாராக காத்திருந்ததும் கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ReeCha
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025