இலங்கையில் தங்கநகை வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க நிலவரம்
தங்கம் 1 அவுன்ஸ் 650,066.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,450.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,250.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்